காக்கை பாடினியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சொக்கிகுளம்
காக்கை பாடினியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தமிழ்நாட்டிலுள்ள, மதுரையில் சொக்கிகுளம் பகுதியில் அமைந்துள்ளது. இது மதுரையிலுள்ள மாநகரட்சிப் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளுள் ஒன்றாகும். ராஜலெட்சுமி, இப்பள்ளியின் தலைமையாசிரியை ஆவார்.
இப்பள்ளியின் அஞ்சல் முகவரி: காக்கை பாடினியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெசண்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை-625002. தொலைபேசி எண்: (0452) 2538822
வெளி இணைப்புகள்
தொகு0200.htm Sporting skills of students come to fore][தொடர்பிழந்த இணைப்பு] தி இந்து, நாள்:23/11/2008