காஞ்சிபுரம் சித்திரகுப்தர் கோயில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சித்திரகுப்தர் கோயில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சியில் பேருந்து நிலையம் அருகில் சித்திரகுப்தருக்கு அமைந்துள்ள கோயில் ஆகும். இக்கோயிலில் சித்திரை பவுர்ணமி அன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து இறைவனை தரிசிப்பர்.