காஞ்சிபுரம் வருவாய் கோட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டங்களில் ஒன்று

காஞ்சிபுரம் வருவாய் கோட்டம் (Kanchipuram division) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தின் இரு வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம், திருபெரும்புதூர், உத்திரமேரூர் ஆகிய வட்டங்களை உள்ளடக்கியது.

மேற்கோள்கள் தொகு

  • "Map of Revenue divisions of Kanchipuram district".