காஞ்சிமாலை (பாட்டியல்)
காஞ்சிமாலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். பகைவருடைய ஊர்ப் புறத்தில் காஞ்சிப் பூமாலை சூடி ஊன்றலைக் கூறுவது காஞ்சிமாலையாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1].
குறிப்புகள்
தொகு- ↑ முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 113
உசாத்துணைகள்
தொகு- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்