காடோடி என்பது நக்கீரன் என்பவரால் எழுதப்பட்ட சூழலியல்சார் புதினம் ஆகும்.[1] மழைக்காடு ஒன்றின் அழிவை கதைக்கருவாகக் கொண்டு புதினம் எழுதப்பட்டுள்ளது.[2] 2014 ஆம் ஆண்டு காடோடி பதிப்பகம் இந்தப் புதினத்தை நூல் வடிவில் வெளியிட்டது.

இந்த நூலில் மூன்று பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் 13 உட்பிரிவுகள், இரண்டாம் பிரிவில் 7 உட்பிரிவுகள், மூன்றாவது பிரிவில் 6 உட்பிரிவுகள் என புதினம் எழுதப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு

நூல் விமர்சனம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காடோடி&oldid=3637617" இலிருந்து மீள்விக்கப்பட்டது