காட்டாக்கடை சட்டமன்றத் தொகுதி

காட்டாக்கடை சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெய்யாற்றின்கரை வட்டத்திற்கு உட்பட்ட காட்டாக்கடை, மலயின்கீழ், மாறநல்லூர், பள்ளிச்சல், விளப்பில், விளவூர்க்கல் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது. [1]

சான்றுகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-12.