காட்டியலைட்டு

ஆர்சனேட்டு கனிமம்

காட்டியலைட்டு (Kaatialaite) என்பது Fe(H2AsO4)3·5H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். பெர்ரிக் ஆர்சனேட்டு வகை கனிமமான இது பின்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

காட்டியலைட்டு
Kaatialaite
செக்குடியரசில் கிடைத்த காட்டியலைட்டு கனிமம்
பொதுவானாவை
வகைஆர்சனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுFe(H2AsO4)3·5H2O
இனங்காணல்
நிறம்பசும் நீலம்,சாம்பல்,மஞ்சள்,வெண்மை
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
மேற்கோள்கள்[1][2]

P21/n (எண். 14) என்ற இடக்குழுவில் ஒற்றைச்சரிவச்சுப் படிகங்களாக காட்டியலைட்டு கனிமம் படிகமாகிறது. சாம்பல், மஞ்சள், வெண்மை மற்றும் பசும் நீலம் நிறங்களில் காணப்படுகிறது.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் காட்டியலைட்டு கனிமத்தை Kaa[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Webmineral.com - Kaatialaite
  2. Boudjada, A.; Guitel, J. C. (1 July 1981). "Structure cristalline d'un orthoarséniate acide de fer(III) pentahydraté: Fe(H 2 AsO 4 ) 3 .5H 2 O". Acta Crystallographica Section B: Structural Crystallography and Crystal Chemistry 37 (7): 1402–1405. doi:10.1107/S0567740881006043. 
  3. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டியலைட்டு&oldid=4132759" இலிருந்து மீள்விக்கப்பட்டது