காட்டுப்பூக்கள்
காடுகளிலும், மலைகளிலும், வயல்வெளியிலுள்ள வேலிப் புதர்களிலும் பூத்துக் குலுங்கி அழியும் மலர்கள் பல. பெயருக்காக அவற்றைப் படங்களுடன் நினைவுகூர்வது இப் பகுதி.
காட்சியகம்
தொகு-
ஊமத்தம்பூ
-
தும்பைப் பூ
-
தும்பைப் பூ
-
சீமை ஓணான் பூ
-
சின்னிப் பூ
-
சின்னிச்செடியில் காய்கள்
-
சீமைக்கருவை முள்
-
நுரைப்பூண்டு
-
வேலிப்பருத்தி