காணொளி விளையாட்டு வகை

காணொளி விளையாட்டு வகை என்பது ஒரு காணொளி விளையாட்டிற்கு அளிக்கப்படும்  வகைப்பாடு. இது வரைகலை மற்றும் மொழிபு வேறுபாடுகளைக் காட்டிலும் அதன் விளையாட்டு தொடர்புகளின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஒரு வகைப்படுத்தலாகும்.

காணொளி விளையாட்டு வகைகள் தொகு

 • அதிரடி விளையாட்டு
 • சாகச விளையாட்டு
 • சண்டை விளையாட்டு
 • புதிர் விளையாட்டு
 • ஓட்டப்பந்தய விளையாட்டு
 • பங்கு கொண்டு விளையாட்டு
 • சுடுதல் விளையாட்டு
 • உருவகப்படுத்தப்பட்ட விளையாட்டு
 • உடல் திறன் விளையாட்டு
 • உத்தி விளையாட்டு
 • இதர விளையாட்டு