காதல் முதல் காதல் வரை

கனடாவில் முக்கியமாக மொன்றியல் நகரில் படமாக்கிய திரைப்படம்.

காதல் முதல் காதல் வரை
இயக்கம்குமரேசன்
தயாரிப்புமகேஸ்வரி மல்ரி விஷன் - சதீஷ் பரா
கதைசதீஷ் பரா
திரைக்கதைகுமரேசன்
இசைரஜனிஷன்
நடிப்புரஜனிஷன்
ஒளிப்பதிவுசதீஷ் பரா
படத்தொகுப்புசதீஷ் பரா
விநியோகம்மகேஸ்வரி மல்ரி விஷன்
வெளியீடு18 - 5- 2008
நாடுகனடா
மொழிதமிழ்

தென்னிந்திய திரைப்படச்சாயல் கொண்ட, இத்திரைப்படத்தில் இசையமைப்பாளரான் ரஜனிஷன் என்ற இளைஞனே கதாநாயகனாகவும் நடித்திருந்தார் . ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவற்றை த்யாரிப்பாளரான சதீஷ் பரா ஏற்றிருந்தார். திரைக்கதை, இயக்கம் ஆகிய முக்கிய பொறுப்புகளை குமரேசன் கவனித்தார்.

மொன்றியலில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_முதல்_காதல்_வரை&oldid=3710679" இலிருந்து மீள்விக்கப்பட்டது