காத்தரைன் பிளாட்ஜெட் கெபி
காத்தரைன் பிளாட்ஜெட் கெபி (Katharine Blodgett Gebbie) (ஜூலை 4, 1932 - ஆகத்து 17, 2016) ஓர் அமெரிக்க வானியற்பியலாளரும் பொதுத்துறை பணியாளரும் ஆவார். இவர் செந்தரங்கள், தொழில்நுட்பத்துக்கான தேசிய நிறுவனத்தின் இயற்பியல் அளவையியல் ஆய்வகத்துக்கும் அதன் முன்னோடிகளாய இயர்பியல் ஆய்வகம், அணு, மூலக்கூற்று, ஒளியியல்சார் இயற்பியல் மையம் ஆகியவற்றுக்கும் இயக்குநர் ஆவார். பின் குறிப்பிட்ட இரு அமைப்புகளுக்கும் இவர் மட்டுமே இயக்குஅராக இருந்து அவற்றின் மேலாண்மைப்பணிகளை மேற்கொண்டார். இவரது ஆட்சிக் காலத்தில் இந்நிறுவனங்கள் சார்ந்த நான்கு அறிவியலாளர்கள் இயற்பியலில் நோபல் பரிசைப் பெற்றுள்ளனர்.[1] நிசுட்டுவின் (NIST) காத்தரைன் பிளாட்ஜெட் கெபி ஆய்வகக் கட்டிடம் இவரது நினைவாக 2015 இல் பெயரிடப்பட்டுள்ளது.[2]
காத்தரைன் பிளாட்ஜெட் கெபி Katharine Blodgett Gebbie | |
---|---|
காத்தரைன் பிளாட்ஜெட் கெபி (1932–2016). | |
பிறப்பு | காத்தரைன் பிளாட்ஜெட் சூலை 4, 1932 கேம்பிரிட்ஜ், மசாசூசட் |
இறப்பு | ஆகத்து 17, 2016 பெத்தேசுடா, மேரிலாந்து | (அகவை 84)
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியற்பியல் |
பணியிடங்கள் | கொலராடோ பவுள்டர் பல்கலைக்கழகம் தேசியச் செந்தரங்கள் குழுமம் செந்தரங்கள், தொழில்நுட்பத்துக்கான தேசிய நிறுவனம் |
கல்வி கற்ற இடங்கள் | பிரின் மாவிர் கல்லூரி இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி |
ஆய்வு நெறியாளர் | பேரா. மைக்கேல் ஜே. சீட்டன், FRS |
அறியப்படுவது | Directorship of the Physics Laboratory and the Physical Measurement Laboratory of the National Institute of Standards and Technology |
தாக்கம் செலுத்தியோர் | காத்தரைன் பிளர் பிளாட்ஜெட்]], எட்வார்டு கோண்டன் |
பின்பற்றுவோர் | எரிக் ஆல்லின் கார்னெல், ஜான் எல். கால், வில்லியம் டேனியல் பிலிப்சு, டேவிடு ஜே, வைன்லாந்து |
விருதுகள் | தகைமைச் செயல்த்லைவர் தர விருது, வணிகத் துறைப் பொற்பதக்கம் (இருமுறை), அமெரிக்கா தொண்டு பதக்கம் |
இளமை
தொகுபட்டப் படிப்பு
தொகுதிருமணம்
தொகுபட்டமேற் படிப்பு
தொகுதொடக்கநிலை வாழ்க்கைப்பணி
தொகுதேசியச் செந்தரங்கள் குழுமப் பணி
தொகுதொழிநுட்ப மேலாண்மை அறிமுகம்
தொகுNBS, NIST நிறுவனங்களுக்குத் தலைமைவகித்தல்
தொகுஇயற்பியல் அளவையியல் ஆய்வகம்
தொகுஇறப்பு
தொகுதகைமைகளும் விருதுகளும்
தொகு- Elected Chair, Industrial Science and Technology Section, American Association for the Advancement of Science, 2015
- Fellow, American Academy of Arts and Sciences, 2008
- Distinguished Executive Presidential Rank Award, Senior Executive Service, 2006
- Government Women’s Visionary Leadership Award, 2006
- Fellow, American Association for the Advancement of Science, 2005
- Service to America Medal, Career Achievement Award, 2002
- Department of Commerce Gold Medal for Leadership, 2002
- American Physical Society, Division of Atomic, Molecular, and Optical Physics, Recognition of Leadership in AMO Science, 2001
- Washington Academy of Sciences Award for Outstanding Contributions to the Physical Sciences, 2000
- Fellow, Washington Academy of Sciences, 2000
- Women in Science and Engineering (WISE) Lifetime Achievement Award, 1994
- Fellow, American Physical Society, 1994
- National Institute of Standards and Technology Equal Employment Opportunity Award, 1993
- Department of Commerce Gold Medal for Distinguished Achievement, 1990
- Member, Senior Executive Service of the United States of America, 1987
- Fellow, JILA, 1978 - 1990
நினைவேந்தல்கள்
தொகு- Huergo, Jennifer (18 August 2016). "Gebbie, Physics Visionary and Mentor to Nobel Laureates, Dies at 84". National Institute of Standards and Technology. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016.
- "In memoriam: Katherine Blodgett Gebbie, NIST Physics Laboratory founding director". SPIE Press Room. 19 August 2016. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016.
- Brennan, Charlie (20 August 2016). "Katharine Blodgett Gebbie, revered leader at Boulder lab, dies at 84". The Boulder Daily Camera. பார்க்கப்பட்ட நாள் 20 August 2016.
- "In Memoriam: Katharine Blodgett Gebbie, 1932-2016". OSA The Optical Society. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ott, William (May 14, 2013). "Katharine Gebbie's Leadership and Lasting Impact". பார்க்கப்பட்ட நாள் August 18, 2016.
- ↑ Senator Cardin (MD) (2015). "Tribute to Dr. Katharine Blodgett Gebbie". Congressional Record 161 (174): S8303. https://www.congress.gov/crec/2015/12/02/CREC-2015-12-02-pt1-PgS8303-3.pdf.