காத்திரைன் ஆக்டாவியா சுட்டீவன்சு
காத்திரைன் ஆக்டாவியா சுட்டீவன்சு (Catherine Octavia Stevens) (1865-1959) ஒரு பயில்நிலை வானியலாளர் ஆவார். இவர் 1905 முதல் 1911 வரை பிரித்தானிய வனியல் கழகத்தின் விண்கல் பிரிவுக்கு இயக்குநராக விளங்கினார்.[1]
இவர் 1891 மே 27 ஆம் நாளன்று பிரித்தானிய வானியல் கழகத்தில் சேர்ந்தார்.[2] இவரது தொடக்க ஆர்வம் சூரியனில் கவிந்திருந்தது. இவர் 3 அங்குல ஒளிவிலகல் அடியால் சூரிக்கரும்புள்ளிகளை வரைந்தார்.[1] இவர் 1910 முதல் 1956 வரை ஓக்சுபோர்டு நகரின் போர்சுகில்ல் மலை உச்சியில் வான்காணகம் இருந்த வீடொன்றில் வாழ்ந்தார்.[1] இவர் அல்ஜியர்சில் 1900 மே 28 இலும் மஜோர்சாவில் 1905 ஆகத்து 30 இலும் கியூபெக்கில் 1932 ஆகத்து 31 இலும் நிகழ்ந்த முழுச் சூரிய ஒளிமறைப்புகளைக் காணச் சென்றிருந்தார்.[1]
குடும்பம்
தொகுஇவர் 1865 இல் பெர்க்சயரில் உள்ள பிராடுபீல்டில் ஜனவரி 23 ஆம் நாளன்று இரியாக்டரியில் பிறந்துள்ளார்.[3] [4]இவர் பிராடுபீல்டு இரியாக்டரும் பிராடுபீல்டு கல்லூரி நிறுவனருமான தாமசு சுட்டீவன்சுக்கும் (1809-1888) இலாசெசுட்டர்சயரில் உள்ள காட்டெசுபாக் ரியாக்டரான மாண்புமிகு இராபர்ட் மாரியோத்தின் மகளாகிய மாரியோத் எனப்படும் சுசான்னா சுட்டீவன்சுக்கும் (அண்1824-1866)[5] பிறந்துள்ளார்.[6] காத்திரைன் சுட்டிவன்சு 1959 ஜூன் 16 ஆம் நாளன்று இரதுள்ளார்.[1]
இவரது அக்கா மேரி ஆன் சுட்டீவன்சு ஆவர். மேரி ஆன் சுட்டீவன்சு ஜார்ஜ் கில்பெர்ட் இசுகாட்டின் மகனாகிய ஜான் ஓலிடிரீடு இசுகாட்டை மணந்தார்.[7]
வெளியீடுகள்
தொகு- Stevens, Catherine (July 1891). "Growth and Decay of Sunspots in 1891". Journal of the British Astronomical Association 6 (9): 442-444. http://articles.adsabs.harvard.edu/full/1896JBAA....6..442S.
- Stevens, Catherine (July 1896). "A Curious Rainbow". Nature 54: 271. https://www.nature.com/articles/054271c0.pdf.
- Stevens, Catherine (June 1904). "Mock Suns". Journal of the British Astronomical Association 14 (8): 318-319. http://articles.adsabs.harvard.edu/full/1904JBAA...14..318S.
- Stevens, Catherine (June 1905). "Note on Halos and Rainbows". Journal of the British Astronomical Association 15 (3): 137-138. http://articles.adsabs.harvard.edu/full/1905JBAA...15..137S.
- Stevens, Catherine (October 1905). "The Problem of “Shadow Bands”". Nature 72 (1878): 631. https://www.nature.com/articles/072631b0.pdf.
- Stevens, Catherine (November 1907). "The Sun as a twinkling star". The Observatory 30 (389): 407-408. http://articles.adsabs.harvard.edu/full/1907Obs....30..407S.
- Stevens, Catherine (June 1908). "Reports of the Observing Sections: Section for the Observation of Meteors". Journal of the British Astronomical Association 18 (9): 358-360. http://articles.adsabs.harvard.edu/full/1908JBAA...18..358S.
- Stevens, Catherine (January 1910). "The Physical Relation of Comets and Meteors". Journal of the British Astronomical Association 20 (4): 197-199. http://articles.adsabs.harvard.edu//full/1910JBAA...20..194./0000197.000.html.
- Stevens, Catherine (December 1922). "Stellar Scintillation". Journal of the British Astronomical Association 33 (3): 108-109. http://articles.adsabs.harvard.edu/full/seri/JBAA./0033//0000108.000.html.
- Stevens, Catherine (March 1924). "Wind Waves and Shadow Bands". Journal of the British Astronomical Association 34 (5): 193-194. http://articles.adsabs.harvard.edu/full/1924JBAA...34..193..
- Stevens, Catherine (May 1927). "Shadow Bands". Journal of the British Astronomical Association 37 (7): 277-278. http://articles.adsabs.harvard.edu//full/1927JBAA...37..273./0000277.000.html.
- Stevens, Catherine (November 1932). "The Total Eclipse of the Sun of 1932 August 31". Journal of the British Astronomical Association 43 (1): 24-25. http://articles.adsabs.harvard.edu/full/1932JBAA...43...24..
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "1960JBAA...70..103. Page 103". articles.adsabs.harvard.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-10-12.
- ↑ Larsen, Kristine, "Shooting Stars: The Women Directors of the Meteor Section of the British Astronomical Association", Antiquarian Astronomer, 2006, Issue 3, pp 76-77
- ↑ 1911 Census of England and Wales
- ↑ 1939 England and Wales Register
- ↑ Deaths, Reading Mercury, 14 July, 1866.
- ↑ Marriages, Leicestershire Mercury, 25 March, 1843
- ↑ Reading Mercury, 2 May 1868
வெளி இணைப்புகள்
தொகு- A drawing of the corona at the total solar eclipse of 30 August 1905, made by Catherine Stevens in Richard McKim, A different sort of society, Astronomy & Geophysics, Volume 57, Issue 4, August 2016, Pages 4.14–4.17,