காந்தவிசையேற்புத்திறன்

காந்தவிசையேற்புத்திறன் (Magnetoception) என்பது விலங்குகளின் காந்தப் புலம் கொண்டு திசை, உயரம், இடம் போன்ற இருப்பிடம் அறியும் அறிவாகும். இந்த அறிவு பல விலங்கு மற்றும் பறவையினங்களுக்கு உண்டு, இதன் மூலம் தங்கள் இருப்பிடத்தை அறிந்து கொள்கின்றன. பூமியின் காந்தப் புலத்தை உணர்ந்து அதற்கேற்ப தங்கள் பயணங்களை செய்கின்றன. இந்த காந்தவிசையேற்புத்திறன், பாக்டீரியா, பறவைகள்(முக்கியமாக புலப்பெயரும் பறவைகள்), பூஞ்சை, பூச்சியினங்கள்(முக்கியமாக தேனீக்கள்), கடல்வாழுயிரினங்களான ஆமை, பெருங்கடல் நண்டு, சுறா போன்றவைகளுக்கு உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. Winklhofer, Michael (3 February 2010). "Magnetoreception". Journal of the Royal Society Interface 7 (suppl_2): S131-4. doi:10.1098/rsif.2010.0010.focus. பப்மெட்:20129954. 
  2. Wiltschko, Roswitha; Wiltschko, Wolfgang (27 September 2019). "Magnetoreception in Birds". Journal of the Royal Society Interface 16 (158): 20190295. doi:10.1098/rsif.2019.0295. பப்மெட்:31480921. 
  3. Wiltschko, Wolfgang; Wiltschko, Roswitha (August 2008). "Magnetic orientation and magnetoreception in birds and other animals". Journal of Comparative Physiology A 191 (8): 675–693. doi:10.1007/s00359-005-0627-7. பப்மெட்:15886990. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தவிசையேற்புத்திறன்&oldid=3889992" இலிருந்து மீள்விக்கப்பட்டது