காந்திமதி (இறைவி)

ஈர்க்கும் காந்த எண்ணம் என்னும் பொருளைத் தரும் சொல் 'காந்திமதி'

உமையம்மை காந்திமதியம்மை என்னும் பெயருடன் குடிகொண்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.

  • திருச்சி உறையூர் திருஉழக்கீசுரம் கோயிலிலுள்ள அம்மன் பெயர் காந்திமதியம்மை. 19ஆம் நூற்றாண்டில் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியம் இவள்மீது பாடப்பட்டுள்ளது. திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இதனைப் பாடினார்.
  • நெல்லையில் காந்திமதியம்மை உடனுறை நெல்லையப்பர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்
  • கும்பகோணத்தில் திருமூக்கீச்சுரம் காந்திமதியம்மை உடனுறை பஞ்சவர்ணீச்சுவரர்

ஆகிய கோயில்கள் குறிப்பிடத்தக்கவை.

இவற்றையும் காண்க

தொகு
காந்திமதி கதை
காந்திமதி (நடிகை)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்திமதி_(இறைவி)&oldid=1495105" இலிருந்து மீள்விக்கப்பட்டது