காந்திய மக்கள் கட்சி
காந்திய மக்கள் கட்சி என்ற கட்சி பிப்ரவரி 10 2014ஆம் தேதி உருவானது. இதன் முதல் தலைவராக தமிழருவி மணியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உருவாக்கம்
தொகுகாந்திய மக்கள் இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி மதுரையில் ஆண்டாள்புரத்தில் உள்ள அக்ரிணி வளாகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவர்களின் ஆதரவின்படி அந்த காந்திய மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக செயல்படுவதென முடிவெடுக்கப்பட்டது. [1][2]
முக்கிய முடிவுகள்
தொகு- "மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம்' என்ற தத்துவத்தை அடிப்படையாக வைத்து, காந்திய மக்கள் கட்சி 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடும்
2. தமிழ் நாட்டிற்கு மாற்று அரசியல் தேவை. மாற்றாக வந்தவரெல்லாம் இவர்களை காட்டிலும் அவர்கள் மேல் என்று மக்கள் சொல்லுமழவிற்கு தகுதியற்றவராய் உள்ளனர். இந்நிலையை மாற்றி ஒரு மாற்று அரசியல் காண வேண்டும்.
இவற்றையும் காண்க
தொகுகொள்கைகள்
தொகு- மக்கள் நலனில் முழுமையான அக்கரை காட்டும் தரமான அரசியல்.
மேற்கோள்கள்
தொகு- ↑ காந்திய மக்கள் இயக்கம் கட்சியாக மாறுகிறது: தமிழருவி மணியன் தகவல்
- ↑ "ரஜினி மக்கள் மன்றத்துடன் இணைகிறோமா? - காந்திய மக்கள் இயக்கம் விளக்கம்". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2021-11-30.