காந்தி, வாள் இல்லாத வீரா்

காந்தி, வாள் இல்லாமல் ஒரு வீரா் (Gandhi, Fighter Without a Sword) என்பது குழந்தைகளுக்காக ஜீனெட் ஈடனால் எழுதப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் வாழ்க்கை வரலாறு ஆகும். இதற்கான விளக்கப்படங்கள் ரால்ப் ரேவால் வரையப்பட்டன.[1] முதன்முதலில் 1950 ஆம் ஆண்டில் வெளியான இந்த வாழ்க்கை வரலாற்று நூல் 1951 ஆம் ஆண்டில் 'நியூபெரி ஹானர்' விருதினைப் பெற்றது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Newbery Medal and Honor Books, 1922-Present". American Library Association. Archived from the original on 2011-02-01. பார்க்கப்பட்ட நாள் 2009-12-30.
  2. "Newbery Medal and Honor Books, 1922-Present". American Library Association. Archived from the original on 2011-02-01. பார்க்கப்பட்ட நாள் 2009-12-30.