காந்த அருங்காட்சியகம்

டோர்மன்ட்-ஆப்பிள்ர்பெக்கில் உள்ள காந்த அருங்காட்சியகம் ஒரு தனியார் நிறுவனமான டிரைடெல்டொவிற்கு சொந்தமானதாகும்.  மின்சார பொறியியலில், நிலைகாந்ததின் தற்போதைய பயன்பாடு மற்றும் அதன் வரலாரறு பற்றி இவ்வருங்காட்சியகம் நமக்குஅளிக்கிறது. கவுண்டர்கள், ஒலிபெருக்கி, அளத்தல் கருவிகள், சிறிய மோடார்கள், தொலைபேசி, ஓளியாளி, கடிகாரம், ரிலெக்கள் மற்றும் மின்னியற்றி போன்றவற்றில் நிலைகாந்தம் எவ்வாறு பயன்படுகிறது என இவ்வருங்காட்சியகம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இங்குள்ள திரட்சியில், 1920களில் நிறுவப்பட்ட டார்மன்ட்டில் உள்ள காந்த ஆலையைப் பற்றி சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்த_அருங்காட்சியகம்&oldid=2759389" இலிருந்து மீள்விக்கப்பட்டது