காபூல் வங்கித் தாக்குதல், ஜூன் 2017
ஆப்கானிஸ்தானின் ஹெல்மெண்ட் மாகாணத்தின் லஷ்கார் (Lashkargh) பகுதியிலுள்ள புதிய வங்கிக் கிளையில் தாக்குதல்தாரிகள் வெடிபொருட்களை வெடிக்கச் செய்தனர்.[2] 22 ஜூன் 2017 நண்பகல் 12:00 மணியளவில் நடைபெற்ற இத்தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 58 பேர் காயமடைந்தனர். தற்கொலைப் படையினர் நடத்திய இத்தாக்குதலின் போது தீவிரவாதிகள் வங்கியினுள் நுழைந்தனர். தலிபான் அமைப்பினர் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.[3]
Jகாபூல் வங்கித் தாக்குதல், ஜூன் 2017 | |
---|---|
இடம் | லஷ்கர், ஆப்கானிஸ்தான் |
நாள் | ஜூன் 22, 2017 12:00 நண்பகல் |
தாக்குதல் வகை | குண்டுவெடிப்பு |
இறப்பு(கள்) | 34[1] |
காயமடைந்தோர் | 58 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Suicide attack at New Kabul Bank in Afghanistan's Helmand". BBC. பார்க்கப்பட்ட நாள் 22 June 2017.
- ↑ "Suicide attack at New Kabul Bank in Afghanistan's Helmand". business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2017.
- ↑ "Afghan car bomb hits New Kabul Bank in Helmand". பிபிஸி. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2017.