காப்பான விரைவு மறையாக்க நிரல்(SAFER)
குறியாக்கவியலில், காப்பான விரைவு மறையாக்க நிரல்(SAFER -Secure and Fast Encryption Routine) என்பது ஜேம்சு மாசி ( சைலிங்க் குழுமம்n சார்பாக IDEA மென்நிரல் வடிவமைப்பாளர்களில் ஒருவர்) வடிவமைத்த மறைக்குறியீட்டு அலகுகளின் குடும்பப் பெயர் ஆகும். தொடக்க கால SAFER K மற்றும் SAFER SK வடிவமைப்புகள் ஒரே குறியாக்கம் செயல்பாட்டைப் பகிர்ந்து கொள்கின்றன , ஆனால் சுற்றுகளின் எண்ணிக்கையிலும் முதன்மை அட்டவணையிலும் வேறுபடுகின்றன. மிக அண்மைய பதிப்புகள் - SAFER+ மற்றும் SAFER ++ - முறையே AES செயல்முறை,, NESSIE திட்டத்திற்கு வேட்பாளர்களாக முன்வைக்கப்பட்டன. SAFER குடும்பத்தில் உள்ள அனைத்து வழிமுறைகளும் காப்புரிமை பெறாதவை. இவை கட்டுப்பாடற்ற பயன்பாட்டிற்குக் கிடைக்கின்றன.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- 256bit Ciphers - SAFER Reference implementation and derived code
- John Savard's description of SAFER+
- John Savard's description of SAFER K and SAFER SK
- SCAN's entry for SAFER K
- SCAN's entry for SAFER SK
- SCAN's entry for SAFER+
- SCAN's entry for SAFER++
- Announcement of new key schedule (SAFER SK)
- SAFER SK-128 in portable Common Lisp