காப்பு விதி
இயற்பியலில், காப்பு விதி (conservation law) என்பது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இயற்பியல் தொகுதியின் ஒரு அளவிடப்படக்கூடிய பண்பு, அத்தொகுதி மாறுபாடடையும் போது, மாறாமல் இருக்கும் என்கிறது.
சில துல்லியமான விதிகள், அல்லது மீறப்படாத விதிகளின், பட்டியல்: