காப்ரியல் மௌடன்

காப்ரியல் மௌடன் (1618 – 28 செப்டம்பர் 1694) (Gabriel Mouton) நன்கறியப்பட்ட பிரான்சு கணித அறிவியலாளர் ஆவார். இவர் 1670 ஆம் ஆண்டு அளவியலில் தசம முறையை அறிமுகப்படுத்தினார். மேலும் இவர் மெட்ரிக் அளவைகளின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.

காப்ரியல் மௌடன்
பிறப்பு29 ஆகத்து 1619
லியோன்
இறப்பு28 செப்டம்பர் 1694 (அகவை 75)
அறிவியல் வாழ்க்கைப் போக்கு
துறைகள்கணிதம்

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காப்ரியல்_மௌடன்&oldid=2734106" இருந்து மீள்விக்கப்பட்டது