காமேஷ்வர் பஸ்வான்

இந்திய அரசியல்வாதி

காமேஷ்வர் பஸ்வான், இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் நவாதா மக்களவைத் தொகுதியில் இருந்து இந்திய மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1941ஆம் ஆண்டின் ஜனவரி பதினைந்தாம் நாளில் பிறந்தார். இவர் பட்னாவுக்கு அருகிலுள்ள பிரவீண்சக் என்ற ஊரில் பிறந்தவர். இவர் 1972-1974ஆம் ஆண்டுகளில் பீகார் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். பின்னர், பின்னர், 1990-96ஆம் ஆண்டுகளில் ராஜ்ய சபாவில் உறுப்பினராக இருந்தார். பின்னர், 1996ஆம் ஆண்டில் பதினோராவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமேஷ்வர்_பஸ்வான்&oldid=3239557" இலிருந்து மீள்விக்கப்பட்டது