காம்பியர் என்பது நிறுவன வளநிர்வாகத் திட்டமிடல் மற்றும் நுகர்வோர் உறவு நிர்வாகத்திற்காகப் பயன்படுத்தப் படும் கட்டற்ற மென்பொருள் ஆகும். இது குனு பொது மக்கள் உரிமத்தின் கீழ் கிடைக்கப் பெறுகிறது.

இணைய இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காம்பியர்&oldid=1346993" இலிருந்து மீள்விக்கப்பட்டது