காம்ய கர்மம்

காம்ய கர்மம் என்பது வேதத்தில் கூறியபடி, ஒரு மனிதன், தான் விரும்பும் பயன் கருதி செய்யும் செயலே காம்ய கர்மம் என்பர். எடுத்துக்காட்டு: செல்வம், குழுந்தைகள், பதவி, பட்டம், புகழ், இன்பம், மழை, சொர்க்கம், மற்றும் விரும்பிய மற்ற வேண்டுதல்கள் நிறைவேறுவதற்கு செய்யும் வேள்விகள், யக்ஞம், பூசைகள், மற்றும் விரதங்களை காம்ய கர்மம் என்று அழைக்கப்படுகிறது.[1][2][3]

உதவி நூல்

தொகு
  • வேதாந்த சாரம், சுலோகம் 7, நூலாசிரியர், சதானந்தர், வெளியீடு, ஸ்ரீஇராமகிருஷ்ண மடம், சென்னை.
  • ஆதிசங்கரரின் வேதாந்த சூத்திரங்கள், தொகுதி 1
  • ஆதிசங்கரரின் வேதாந்த சூத்திரங்கள், தொகுதி 2

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Sinha, Jadunath (2016-01-01). Indian Philosophy Volume 1 (in ஆங்கிலம்). Motilal Banarsidass. p. 115. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-3651-8.
  2. Besser-Jones, Lorraine; Slote, Michael (2015-02-20). The Routledge Companion to Virtue Ethics (in ஆங்கிலம்). Routledge. p. 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-09668-7.
  3. Prasad, Rajendra (2009). A Historical-developmental Study of Classical Indian Philosophy of Morals (in ஆங்கிலம்). Concept Publishing Company. p. 280. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8069-595-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காம்ய_கர்மம்&oldid=3913679" இலிருந்து மீள்விக்கப்பட்டது