காயங்கேணிப் பாலம்

காயங்கேணிப் பாலம் கிழக்கு மாகாணத்தில் வெருகல் ஆற்றினைக் கடக்கவும், இருமருங்கு வீதியினை இணைக்கவும் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் 19 ஒக்டோபர் 2011 அன்று திறக்கப்பட்டது.[1]

காயங்கேணிப் பாலம்
போக்குவரத்து ஏ-15 நெடுஞ்சாலையில் மோட்டார் வாகனங்கள்
இடம் காயங்கேணி, மட்டக்களப்பு
மொத்த நீளம் 85 m (279 அடி)
அமைவு 7°58′14.70″N 81°31′00.40″E / 7.9707500°N 81.5167778°E / 7.9707500; 81.5167778
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Sri Lanka relief" does not exist.

இப்பாலம் 85 m (279 அடி) நீளமுடையது.[2] இதற்காக 202 மில்லியன் இலங்கை ரூபாய்கள் ($1.8 மில்லியன்) பிரான்சிய அபிவிருத்தி முகவரின் உதவியுடன் செலவிடப்பட்டது.[1][3][4] இப்பாலம் ஏ-15 மட்டக்களப்பு-திருகோணமலை நெடுஞ்சாலையின் பகுதியாகும்.[2] இது அமைக்கப்பட்டதன் மூலம் முன்னர் மக்கள் போக்குவரத்திற்குப் பாவித்த படகு சேவைக்கு மாற்றீடாக அமைந்துள்ளது.[1][2][5]

உசாத்துணை தொகு

  1. 1.0 1.1 1.2 "Five New Bridges in the Eastern Province -19 October 2011". Northern Provincial Council. 20 October 2011.
  2. 2.0 2.1 2.2 "President to commission five new bridges". Daily News (Sri Lanka). 14 October 2011 இம் மூலத்தில் இருந்து 16 அக்டோபர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111016181241/http://www.dailynews.lk/2011/10/14/news30.asp. 
  3. "Trincomalee Integrated Infrastructure Project funded by French Development Agency in Sri Lanka : A15, B10 and C- Class Coastal road rehabilitation". France in Sri Lanka and the Maldives.
  4. "French Government boosts development in Trincomalee". Financial Times, Sri Lanka. 23 April 2011 இம் மூலத்தில் இருந்து 1 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120401091348/http://www.ft.lk/2011/04/23/french-government-boosts-development-in-trincomalee/. 
  5. Amarajeewa, Amadoru (23 October 2011). "Now Trinco-Batti road journey sans ferries". Sunday Times (Sri Lanka). http://www.sundaytimes.lk/111023/News/nws_15.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காயங்கேணிப்_பாலம்&oldid=3239562" இலிருந்து மீள்விக்கப்பட்டது