காயத்ரி தேவி (மத்திய பிரதேச அரசியல்வாதி)

காயத்ரி தேவி (Gayatri Devi) மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1][2][3][4] காயத்ரி தேவி இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். இவர் 1957ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பிரிக்கப்படாத மத்தியப் பிரதேச சட்டமன்றத்தின் பிஜாவர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Statistical Abstract of Madhya Pradesh. Government Regional Press. 1958. p. 255.
  2. Bhopal, past and present: a brief history of Bhopal from the hoary past upto the present time. Jai Bharat Pub. House. 1981. p. 363.
  3. India, a reference annual. Publications Division, Ministry of Information and Broadcasting. 1961. p. 427.
  4. "General Elections of MP 1957" (PDF). Election Commission of India. 2004. p. 10.
  5. "General Elections of MP 1957" (PDF). Election Commission of India. 2004. p. 10.