காயா மாநில இடைக்கால நிர்வாகக் குழு

(காயா மாநில இடைக்கால மன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காயா மாநில இடைக்கால நிர்வாகக் குழு (Karenni State Interim Executive Council) (சுருக்கமாக: Karenni IEC) 2021 மியான்மர் இராணுவப் புரட்சிக்குப் பின்னர் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது மியான்மரின் காயா மாநிலத்தில் 12 சூன் 2023 அன்று தற்காலிகமாக நிறுவப்பட்ட அரசாகும்.[1] இந்த இடைக்கால அரசை காயா மாநிலத்தின் பூர்வகுடிகளாக கரென்னி மக்களால்[2]நிறுவப்பட்டது.[3][4]29 அக்டோபர் 2024 அன்று இந்த இடைக்கால அரசின் ஆயுதக் குழுவான காயன் தேசியப் படைகள் நிறுவப்பட்டது.[5]

காயா மாநில இடைக்கால நிர்வாகக் குழு
மேலோட்டம்
நிறுவப்பட்டது12 சூன் 2023
அரசுகாயா மாநிலம்
தலைவர்தலைவர், கூ ஓ ரெ


காயா மாநில இடைக்கால மன்றத்தின் (Karenni IEC) கட்டுப்பாட்டில் உள்ள மியான்மரின் காயா மாநிலம் (வெளிர் நீல நிறம்)

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு