காரங்கன்யார் ரீஜென்சி
கரங்கன்யார் ரீஜென்சி (ஜாவானீஸ்: ꦏꦫꦁꦲꦚꦂ) என்பது நடுச் சாவகம் இந்தோனேசிய மாகாணத்தில் உள்ள ஒரு ரீஜென்சி ஆகும்.இது 767.79 கிமீ2 பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 813,196 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது<ref name="Biro Pusat Statistik 2011">. இந்தோனேசியாவின் நடுச் சாவகம் தென்கிழக்கில் கரங்கன்யார் ரீஜென்சி அமைந்துள்ளது.கரங்கன்யார் ரீஜென்சி பதினேழு மாவட்டங்களை உள்ளடக்கியது (கெகாமடன்)
காரங்கன்யார் ரீஜென்சி
Kabupaten Karanganyar | |
---|---|
ரீஜென்சி | |
குறிக்கோளுரை: Tenteram(இந்தோனேசிய ) அமைதியான | |
நடுச் சாவகம்நடுச் சாவகம் கரங்கன்யார் ரீஜென்சியின் இடம் | |
ஆள்கூறுகள்: 7°35′46″S 110°57′3″E / 7.59611°S 110.95083°E | |
Country | இந்தோனேசியா |
மாகாணம் | நடுச் சாவகம் |
தலைநகரம்]] | கரங்கன்யார் |
அரசு | |
• ஆட்சியாளர் | டாக்டர். எச். ஜூலியட்மோனோ, எம்.எம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 767.79 km2 (296.45 sq mi) |
மக்கள்தொகை (2022 இன் நடுப்பகுதியில் மதிப்பீடு) | |
• மொத்தம் | 9,47,642 |
• அடர்த்தி | 1,200/km2 (3,200/sq mi) |
[1] | |
இடக் குறியீடு | +62 271 |
இணையதளம் | karanganyarkab.go.id |
மேற் சான்றுகள்
தொகு- ↑ Badan Pusat Statistik, Jakarta, 2023, Kabupaten Karanganyar Dalam Angka 2023 (Katalog-BPS 1102001.3313)