காரநாடி

(காரச்சாயமேற்பிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காரநாடிகள் அல்லது காரச்சாயமேற்பிகள் அல்லது பேசோஃபில்கள் (Basophils) என்று இவை அழைக்கப்படுகின்றது. 0.1% - 0.3% வெள்ளையணுக்கள் இவ்வகை சார்ந்தவை . ஒவ்வாமை நிலை, உடல் திசு வீக்கங்கள் ஏற்படும் அழற்சி நிலை ஆகிய வேளைகளில் இவை முக்கிய பங்காற்றுகின்றன. இவற்றிலுள்ள ஹெப்பாரின் (Heparin) எனும் பொருள் குருதியின் இயல்பான குருதி உறைதல் விரைவாக நிகழ்வதைத் தடைசெய்யும்.[1][2][3]

காரச்ச்சாயமேற்பிகள்
காரச்சாயமேற்பிகள்

மேற்கோள்கள்

தொகு
  1. "Blood differential test". Medline Plus. U.S. National Library of Medicine. Archived from the original on 21 April 2016. பார்க்கப்பட்ட நாள் 22 April 2016.
  2. Mukai K, Galli SJ (2013). "Basophils". Vol. Online. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470015902.a0001120.pub3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0470016176. Archived from the original on 2016-05-01. {{cite book}}: |journal= ignored (help); Missing or empty |title= (help)
  3. Khurana (2009). Textbook Of Medical Physiology (2nd ed.). Elsevier. p. 180. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8147-850-4. Archived from the original on 2018-05-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரநாடி&oldid=3890014" இலிருந்து மீள்விக்கப்பட்டது