காரணிமண்டபம்

காரணிமண்டபம் (Karanimandapam) என்ற ஊர் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம்[1] மாவட்டத்தில் உத்திரமேரூர் வட்டத்தில் காரணை ஊராட்சிக்குட்பட்ட கிராமமாகும்.[2][3] இது உத்திரமேரூர் - வந்தவாசி சாலையில் உத்திரமேரூரில் இருந்து சுமார் 6 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் மாநகர் சென்னையிலிருந்து சுமார் 86 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[4]

காரணை மண்டபம்
காரணை ஊராட்சி மன்ற அலுவலகம்

இங்கே திருவள்ளூர் குருகுலம் என்ற குழந்தைகள் காப்பகம், ஒரு தொடக்கப் பள்ளியுடன் இயங்கி வருகிறது. இங்கு விநாயகர் மற்றும் கன்னியம்மன் கோவில்கள் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-09-08. பார்க்கப்பட்ட நாள் 2022-01-08.
  2. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "ரூ.32 ஆயிரம் குட்கா பறிமுதல்: வியாபாரி கைது". தினகரன். https://www.dinakaran.com/%E0%AE%B0%E0%AF%82-32-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/. பார்த்த நாள்: 21 May 2024. 
  4. "அடிப்படை வசதிகள் இல்லாத தூசி கிராமம்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2016/Oct/24/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-2586456.html. பார்த்த நாள்: 21 May 2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரணிமண்டபம்&oldid=4031976" இலிருந்து மீள்விக்கப்பட்டது