காரநாடி
காரநாடிகள் அல்லது காரச்சாயமேற்பிகள் அல்லது பேசோஃபில்கள் (Basophils) என்று இவை அழைக்கப்படுகின்றது. 0.1% - 0.3% வெள்ளையணுக்கள் இவ்வகை சார்ந்தவை . ஒவ்வாமை நிலை, உடல் திசு வீக்கங்கள் ஏற்படும் அழற்சி நிலை ஆகிய வேளைகளில் இவை முக்கிய பங்காற்றுகின்றன. இவற்றிலுள்ள ஹெப்பாரின் (Heparin) எனும் பொருள் குருதியின் இயல்பான குருதி உறைதல் விரைவாக நிகழ்வதைத் தடைசெய்யும்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Blood differential test". Medline Plus. U.S. National Library of Medicine. Archived from the original on 21 April 2016. பார்க்கப்பட்ட நாள் 22 April 2016.
- ↑ Mukai K, Galli SJ (2013). "Basophils". Vol. Online. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470015902.a0001120.pub3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0470016176. Archived from the original on 2016-05-01.
{{cite book}}
:|journal=
ignored (help); Missing or empty|title=
(help) - ↑ Khurana (2009). Textbook Of Medical Physiology (2nd ed.). Elsevier. p. 180. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8147-850-4. Archived from the original on 2018-05-04.