காரியட் ஐயப்பன் கோயில், வாணிமல்
கார்யட் ஐயப்பன் கோயில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் வயல்பீடிகாவில் வாணிமல் என்னுமிடத்தில் உள்ளது. இக்கோயிலில் மூலவர் ஐயப்பன் ஆவார். இது 1987ஆம் ஆண்டில் சிறிய பஜனை மடமாக தொடங்கப்பட்டதாகும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Karyat sree Ayyappa Temple Vanimal". Karyat sree Ayyappa Temple Vanimal (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-01-05.