காரி கூட்டம்

காரி கூட்டம் உஞ்சனை ஸ்ரீ பொன்காளியம்மன்

கொங்கு வேளாளர் இனத்துக் கூட்டங்களில் காரி கூட்டமும் ஒன்று.

காரி கூட்டத்தின் காணி ஊர்கள்: 1.கன்னிவாடி 2.காரையூர் 3.கொந்தளம் 4.எழுமாத்தூர் 5.சேமூர் 6.மேச்சேரி 7.பூங்குறிச்சி 8.ஆனங்கூர் 9.மண்மங்கலம் 10.பட்டிலூர் 11.பள்ளக்குழி 12.உஞ்சனை 13.புத்தூர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரி_கூட்டம்&oldid=2971787" இலிருந்து மீள்விக்கப்பட்டது