காரீ ஆண்டர்சன்

காரீ ஆண்டர்சன் (Carrie Anderson) ஓர் அமெரிக்கக் கோள் அறிவியலாளர் ஆவார். இவர் நாசாவின் கோடார்டு விண்வெளிப் பறப்பு மையத்தில் பணிபுரிகிறார்.[1]

காரீ எம். ஆண்டர்சன்
Carrie M. Anderson
காரீ ஆண்டர்சன்
பிறப்புபீனிக்சு, அரிசோனா
துறைகோள் வளிமண்டலங்கள்
பணியிடங்கள்கோடார்டு விண்வெளிப் பறப்பு மையம்
கல்வி கற்ற இடங்கள்அரிசோனா அரசு பல்கலைக்கழகம்
நியூ மெக்சிகோ அரசு பல்கலைக்கழகம்

கல்வி

தொகு

ஆண்டர்சன் அரிசோனாவைச் சேர்ந்தவர்.[2] 2000 ஆம் ஆண்டில் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் படித்து இயற்பியலில் இளநிலை பட்டம் பெற்றார்.[2] முனைவர் பட்டப்படிப்புக்காக நியூ மெக்சிகோ மாநில பல்கலைக்கழகத்திற்குச் சென்று 2006 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார்.[3] பட்டப்படிப்பு முடிந்ததும் நாசாவில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்குக் கிடைக்கும் பயிற்சி சார்ந்த நிலை உறுப்பினர் ஆனார்.[4]

வாழ்க்கைப்பணி

தொகு

தகைமைகளும் விருதுகளும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Women Scientists: Women in Astronomy conference and Two Women Astronomers Discussing Their Work". youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2018-06-04.
  2. 2.0 2.1 "Bio - Carrie M. Anderson". science.gsfc.nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 2018-05-05.  இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  3. "NMSU Astronomy Alumni". astronomy.nmsu.edu. Archived from the original on 2018-07-28. பார்க்கப்பட்ட நாள் 2018-06-04.
  4. "NASA Postdoctoral Program Former Fellows". usra.edu. Archived from the original on 2018-09-22. பார்க்கப்பட்ட நாள் 2018-06-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரீ_ஆண்டர்சன்&oldid=3950074" இலிருந்து மீள்விக்கப்பட்டது