காரைதீவு

காரைதீவு (Kaaraitivu) இலங்கையின் பாரம்பரிய தமிழர் நிலமாகும். இப்பெயரை உடைய ஊர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு, மேற்கு என தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற மூன்று பிரதேசங்களிலும் உண்டு.

அவை பின்வருமாறு:

  • காரைதீவு (புத்தளம்) - புத்தளம் மாவட்டத்தின் மேற்குக் கரையோரமாய் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். இத்தீவு தற்போது கரைத்தீவு என்று அழைக்கப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரைதீவு&oldid=2662971" இருந்து மீள்விக்கப்பட்டது