கார்சினா சுரங்கம்
உருமேனியச் சுரங்கம்
கார்சினா சுரங்கம் (Gârcina mine) கிழக்கு ஐரோப்பிய நாடான உருமேனியாவில் அமைந்துள்ள ஒரு பெரிய பொட்டாசு சுரங்கமாகும். கார்சினாவிற்கு அருகில் நியமட்சு மாகாணப் பகுதியில் இச்சுரங்கம் அமைந்துள்ளது. 10% பொட்டாசியம் குளோரைடு சேர்மம் 300 மில்லியன் டன்கள் அளவு தாதுவாக இங்குள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உருமேனியாவின் மிகப்பெரிய பொட்டாசு கனிம இருப்புக்களில் ஒன்றாக கார்சினா சுரங்கம் திகழ்கிறது.[1]
அமைவிடம் | |
---|---|
அமைவிடம் | கார்சினா |
தன்னாட்சிப் பகுதி | நியமட்சு மாகாணம் |
நாடு | உருமேனியா |
உற்பத்தி | |
உற்பத்திகள் | பொட்டாசு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Planul local pentru dezvoltarea durabila a Judetului Neamt" (PDF) (in ரோமேனியன்). cjneamt.ro. 2012. பார்க்கப்பட்ட நாள் 2013-07-12.