கார்டிசோமா கார்னிபெக்சு
நண்டு இனங்கள்
Cardisoma carnifex Cardisoma carnifex | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | கிறஸ்டேசியானா
|
வகுப்பு: | மலக்கோஸ்டிரக்கா
|
வரிசை: | |
உள்வரிசை: | பிராக்கியூரா
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | கா. கார்னிபெக்சு
|
இருசொற் பெயரீடு | |
கார்டிசோமா கார்னிபெக்சு (ஹெப்சுடு, 1794) | |
வேறு பெயர்கள் [1] | |
|
கார்டிசோமா கார்னிபெக்சு (Cardisoma carnifex) என்பது ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரை மற்றும் செங்கடல் முதல் இந்தோ-பசிபிக் வழியாக வரி தீவுகள் மற்றும் துவாமோட்டு தீவுக்கூட்டம் வரை கடலோரப் பகுதிகளில் காணப்படும் ஒரு வகை நிலநண்டு ஆகும்.[2] இவற்றின் வரம்பு வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் கோக்கோசு (கீலிங்) தீவுகளிலும் உள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 P. J. F. Davie (2002). "Gecarcinidae". Eucarida (Part 2), Decapoda: Anomura, Brachyura. Volume 19 of Zoological Catalogue of Australia. Crustacea: Malocostraca. CSIRO Publishing. pp. 183–186. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-643-06792-9.
- ↑ Janet Haig (1984). "Land and freshwater crabs of the Seychelles and neighbouring islands". In David Ross Stoddart (ed.). Biogeography and Ecology of the Seychelles Islands. Monographiae Biologicae. Springer. pp. 123–139. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-6193-107-2.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Cardisoma carnifex தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- விக்கியினங்களில் Cardisoma carnifex பற்றிய தரவுகள்