கார்த்திகா மேத்யூ

கார்த்திகா மேத்யூ என்பவர் மலையாள நடிகையாவார். இவர் மலையாளப் படங்களில் தொடர்ச்சியாக நடித்துவருபவர். தமிழில் நம் நாடு, திண்டுக்கல் சாரதி போன்ற படங்களில் நடித்து அறியப்படும் நபரானார். சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.[1][2]

கார்த்திகா மேத்யூ
பிறப்புகேரளம், இந்தியா
மற்ற பெயர்கள்'நம் நாடு' காரத்திகா
பணிநடிகை விளம்பர அழகி
செயற்பாட்டுக்
காலம்
2002–2010

தமிழ் திரைப்படங்கள்தொகு

ஆதாரங்கள்தொகு

  1. http://www.jointscene.com/artists/Malluwood/Karthika/2707
  2. http://www.indiaglitz.com/channels/tamil/article/37437.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்த்திகா_மேத்யூ&oldid=2717312" இருந்து மீள்விக்கப்பட்டது