கார்போசிலேன்கள்

வேதிச் சேர்மங்களின் ஒரு வகை

கார்போசிலேன்கள் (Carbosilanes) என்பவை கரிமசிலிக்கன் சேர்மங்கள் ஆகும். இவற்றின் கட்டமைப்புகள் சிலிக்கான் மற்றும் கார்பன் அணுக்களை மாற்றுகின்றன. அதாவது -Si−C−Si−C− இணைப்புகளால் மாற்றங்கள் நிகழ்கின்றன. இவை சிலிக்கான் கார்பைடின் மூலக்கூறு ஒப்புமைகளைக் குறிக்கின்றன. சேர்மங்கள் கார்பன் மற்றும் சிலிக்கான் இரண்டின் போக்கையும் பயன்படுத்தி நான்முக கட்டமைப்புகளை உருவாக்குகின்றன. கார்போசிலேன்களின் இருப்பு பட்டியல் பெரியதாகும்.[1]

1,3,5,7-டெட்ராமெத்தில்-1,3,5,7-டெட்ராசிலா அடமண்டேன், ஒரு கார்போசிலேன்

தயாரிப்பு

தொகு

மெத்தில்சிலேன்கள் போன்ற எளிய கரிமசிலிக்கான் முன்னோடிகளின் வெப்பச்சிதைவிலிருந்து விளைபொருட்களாக கார்போசிலேன்கள் தயாரிக்கப்பட்டன. மிகவும் திறன்மிக்க முன்னோடிச் சேர்மங்களில் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட −Si−C−Si−C− துணைக்குழுக்கள் இருந்தன.

மேற்கோள்கள்

தொகு
  1. Fritz, Gerhard; Matern, Eberhard (1986). Carbosilanes. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-642-70800-8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-70802-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்போசிலேன்கள்&oldid=3919953" இலிருந்து மீள்விக்கப்பட்டது