கார்லி எம். பியட்டெர்சு
கார்லி மெக்கெட்சின் பியட்டெர்சு (Carle McGetchin Pieters) (பிறப்பு:: 1943) குறிப்பிடத்தக்க ஓர் அமெரிக்கக் கோள் அறிவியலாளர் ஆவார். இவர் 150 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் Remote Geochemical Analyses: Elemental and Mineralogical Composition எனும் நூலை பீட்டர் எங்லெர்ட்டுடன் இணைந்து எழுதியுள்ளார். இவரது பொதுவான ஆய்வு முயற்சிகள் கோள் தேட்டத்திலும் கோள் மேற்பரப்பின் படிமலர்ச்சியிலும் குறிப்பாக அதன் தொலைவுணர்வு முறைகாலால் ஆகிய உட்கூறுகளின் ஆய்விலும் அமைகிறது..[1]
வாழ்க்கைப்பணி
தொகுதகைமைகளும் விருதுகளும்
தொகு- சிறுகோள் 3713 பியட்டெர்சு இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
- 2010 ஆம் ஆண்டின் ஜி. கே. கில்பெர்ட் விருது, அமெரிக்கப் புவியியல் கழகம் வழங்கும் கோள் அறிவியல் பிரிவுக்கான மிக உயர்ந்த விருது[2]
- கியூப்பர் பரிசு, 2004, அமெரிக்க வானியல் கழகம் வழங்கும் கோள் அறிவியல் பிரிவுக்கான உயர்தகைமை விருது[3]
- அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் தேர்வு செய்யப்பட்ட ஆய்வுறுப்பினர் , 2007[4]
- அமெரிக்கப் புவியியற்பிய்ல் ஒன்றியத்தின் தேர்வு செய்யப்பட்ட ஆய்வுறுப்பினர், 2001
மேற்கோள்கள்
தொகு- ↑ "Geology Dept Faculty: Carle Pieters". Brown University. Archived from the original on 23 April 2011. பார்க்கப்பட்ட நாள் 13 April 2011.
- ↑ "2010 GK Gilbert Award". Geological Society of America. பார்க்கப்பட்ட நாள் 13 April 2011.
- ↑ "2004 DPS prize recipients". பார்க்கப்பட்ட நாள் 13 April 2011.
- ↑ "AAAS Members Elected as Fellows 2007". Archived from the original on 6 August 2011. பார்க்கப்பட்ட நாள் 13 April 2011.