கார்லோஸ் பேனா

கார்லோஸ் ராபர்டோ பேனா, ஜூனியர் (Carlos Pena, பிறப்பு: ஆகஸ்ட் 15, 1989) என்பவர் அமெரிக்க நடிகராவார், நடன கலைஞர், பாடலாசிரியர் மற்றும் பாடகர். இவர் நிக்கெலோடியன் தொலைக்காட்சியில் பிக் டைம் ரஷ் என்ற தொடரில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.

கார்லோஸ் பேனா, ஜூனியர்
Carlos Pena Jr BTR Paparazzo.jpg
பிறப்புகார்லோஸ் ராபர்டோ பேனா, ஜூனியர்
ஆகத்து 15, 1989 ( 1989 -08-15) (அகவை 32)
கொலம்பியா, மிசோரி, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், நடன கலைஞர், பாடகர், பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2004–அறிமுகம்
உயரம்1.68 m (5 ft 6 in)
வாழ்க்கைத்
துணை
அலெக்சா வேகா (தி. 2014)

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

இவர் ஜனவரி 4ம் 2014ம் ஆண்டு நடிகை அலெக்சா வேகா திருமணம் செய்து கொண்டார்.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்லோஸ்_பேனா&oldid=2948095" இருந்து மீள்விக்கப்பட்டது