காற்றுப் பை

காற்றுப்பை (airbag) என்பது ஊர்தி விபத்து ஏற்பட்டு மோதியவுடன் பயணிகள் அல்லது ஓட்டுநர் ஆகியோரைக் காப்பாற்றும் ஓர் கருவி ஆகும். ஊர்தி மோதியவுடன் மோதல் உணர் கருவியில் உள்ள குண்டு வேகமாக நகர்ந்து ஒரு மின்னிணைப்பை ஏற்படுத்தி, வெடிமாத்திரைகளைப் பற்ற வைத்து, காற்றுப் பைகளை ஊதி, உயிரைக் காப்பாற்றுகிறது.[1][2][3]

காற்றுப்பை பொருத்தப்பட்டுள்ள தானுந்து ஒன்று.

மேற்கோள்கள்

தொகு
  1. "The Global Automotive Airbag Market Outlook". Valient Automotive Market Research. Archived from the original on 23 June 2015. பார்க்கப்பட்ட நாள் 22 June 2015.
  2. Bellis, Mary (9 August 2019). "Who Invented Airbags?". ThoughtCo. https://www.thoughtco.com/history-of-airbags-1991232. 
  3. Varela, Kristin (19 June 2013). "How Many Airbags Are Enough?". cars.com. Archived from the original on 15 November 2017. பார்க்கப்பட்ட நாள் 14 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காற்றுப்_பை&oldid=3890044" இலிருந்து மீள்விக்கப்பட்டது