காலக்ரமம் (இதழ்)

காலக்ரமம் 1990 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ஆத்மாஜீ ஆவார். இது உரைவீச்சுகளை தேடி வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலக்ரமம்_(இதழ்)&oldid=1521656" இலிருந்து மீள்விக்கப்பட்டது