காலங்களில் அவள் வசந்தம்
காலங்களில் அவள் வசந்தம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சந்திரலேகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
காலங்களில் அவள் வசந்தம் | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | எஸ். பாஸ்கர் விஜய பாஸ்கர் பிலிம்ஸ் |
இசை | வி. விஜய பாஸ்கர் |
நடிப்பு | முத்துராமன் சந்திரலேகா |
வெளியீடு | ஏப்ரல் 13, 1976 |
நீளம் | 3947 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ முத்துராமன், எஸ்.பி. (16 December 2015). "சினிமா எடுத்துப் பார் 37: காலங்களில் அவள் வசந்தம்". இந்து தமிழ் திசை. Archived from the original on 12 November 2020. பார்க்கப்பட்ட நாள் 12 November 2020.
- ↑ "காலங்களில் அவள் வசந்தம்" (in ta). Navamani: pp. 4. 13 April 1976 இம் மூலத்தில் இருந்து 11 October 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161011124943/http://i61.tinypic.com/6isewi.jpg.
- ↑ "Kaalangalil aval Vasantham Tamil Film Ep Vinyl Record by M S Viswananthan". Mossymart. Archived from the original on 24 September 2021. பார்க்கப்பட்ட நாள் 24 September 2021.