காலனியம் ஆய்வுநூல்
காலனியம் என்பது இந்தியாவை பிரித்தானியர் ஆட்சிசெய்த காலகட்டத்தைப்பற்றிய மார்க்ஸிய ஆய்வுநோக்கிலான நூல். அரசியல் மற்றும் பொருளியல் கண்ணோட்டம் கோண்டது. பிபன் சந்திரா இதன் ஆசிரியர். தமிழில் அசோகன் முத்துசாமி மொழியாக்கம் செய்திருக்கிறார். பாரதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது
உள்ளடக்கம்
தொகு- காலனியம் சில அடிப்படை அம்சங்கள்
- காலனியமும் நவீனமயமும்
- காலனியம் காலனியக்கட்டங்கள் மற்றும் காலனிய அரசு
- காலனியமரபு இந்திய உதாரணம்
- 19 ஆம் நூற்றாண்டு இந்தியப்பொருளாதாரம் பற்றிய மறுவிளக்கம்
- காலனிய இந்தியா பிரித்தானிய மற்றும் இந்தியக்கண்ணோட்டங்கள்
- ரானடேயின் பொருளாதாரச் சிந்தனை
- காலனியப் பொருளாதாரத்தில் இருந்து சுதந்திரபொருளாதாரமாக மாற்றம்