காலாட் படை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
காலாட் படை என்பது கால்களால் சென்று போரிடும் படை. பண்டைக்காலம் தொடக்கம் இன்று வரை காலாட் படை படைத்துறையின் ஒரு அடிப்படை பிரிவாக இருந்து வருகிறது. எனினும் மேற்கு நாட்டு படைகளில் காலாட் படை ஒரு சிறிய பிரிவாக மாறிவருகிறது. காரணம் மேற்குநாட்டுப் படைகளில் நுட்ப திறன்வாயந்த படைகளின் தேவை அதிகரித்து வருகிறது.
