காலான்வாலி சட்டமன்றத் தொகுதி

அரியானாவில் உள்ள சட்டமன்றத் தொகுதி

காலான்வாலி சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது சிர்சா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்

தொகு

இந்த தொகுதியில் சிர்சா மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • சிர்சா வட்டத்தில் உள்ள காலான்வாலி, பாரா குதா, சிகந்தர்பூர், லக்கர்வாலி, ரோரி ஆகிய ஒன்றியங்களும், சிர்சா ஒன்றியத்தில் உள்ள சத்தர்கர், பரோகன் ஆகிய ஊர்களும், நிஜதேலா காலான், வைத்வாலா, பர்வைன், கைரேகான், பனிஹார், மீர்பூர் ஆகிய ஒன்றியங்களும்

சட்டமன்ற உறுப்பினர்

தொகு
  • 2014 முதல் இன்று வரை : பல்கர் சிங் (அகாலி தளம்)[2]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-07.
  2. "அரியானா சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2015-09-19. பார்க்கப்பட்ட நாள் 2016-02-07.