காலேஜ் குமாரி

காலேஜ் குமாரி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஜி. மாமா சிந்தே இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். பவானி சங்கர், ரோபின் பாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

காலேஜ் குமாரி
இயக்கம்ஜி. ஜி. மாமா சிந்தே
தயாரிப்புபிரக்ஜோதி பிக்சர்ஸ்
நடிப்புஎம். பவானி சங்கர்
ரோபின் பாபு
ஜி. ஆர். சண்டோ
கொக்கோ
டி. எஸ். தமயந்தி
கே. எஸ். அங்கமுத்து
எம். வி. சரோஜாம்மா
வெளியீடுபெப்ரவரி 21, 1942
நீளம்17000 அடி[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-30. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலேஜ்_குமாரி&oldid=4100519" இலிருந்து மீள்விக்கப்பட்டது