கால்நடை நகர்வு

கால்நடை கடப்பு அல்லது கால்நடை நகர்வு (Cattle creep) என்பது பொதுவாக உயரமான சாலை, கால்வாய், அல்லது இரயில் பாதை ஏரிக்கரை போன்றவற்றை கால்நடைகள் கடக்க செய்யப்படும் ஒரு வழியாகும். [1]

கால்நடை நகர்வு
செம்மறி ஆட்டு கடக்கும் சந்து

இது மாடுகள் அல்லது ஏனைய மிருகங்கள் பாதையைக் கடக்க முதன்மையாக அமைக்கப்படுகிறது. கால்நடைகள் பொதுவாக மனிதரைவட உயரக் குறைந்தவையாக உள்ளதால் அவற்றின் வசதிக்காக அமைக்கப்படும் இந்த சந்தை மனிதா்கள் பயன்படுத்துவது சங்கடமாக இருக்கும்.[2]

தென் மேற்கு இங்கிலாந்தில், டார்ட் மூர் என்ற இடத்தில், செம்மறி ஆடுகள் நடந்து செல்ல ஏதுவாக கிரானைட் கறைகளால் ஆன உத்திரத்தினைக் கொண்டு பூசப்பட்ட அடிப்பகுதியைக் கொண்ட பாதை பயன்படுத்தப்படுகிறது. இந்த இடைவெளியில் ஆடுகள் வயல்வெளியைக் கடந்துசெல்ல பயன்படுகிறது. ஆனால் இதில் மாடு அல்லது மட்டக்குதிரை போன்றவை கடக்க இயலாதாவாறு மிகவும் சிறியதாக உள்ளது. [3]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. http://www.adoptafarm.com/dictionary/index.cfm?letter=C
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-07-17.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-23. பார்க்கப்பட்ட நாள் 2017-07-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்நடை_நகர்வு&oldid=3663277" இலிருந்து மீள்விக்கப்பட்டது