கால அட்டவணை (செயற்திட்ட மேலாண்மை)
கால அட்டவணை என்பது ஒரு திட்டத்தின் பணிகள் எந்த எந்த காலப்பகுதிகளில் நடைபெறவேண்டும் என்றும், யார் ஈடுபடவேண்டும், எவ்வளவு வளம் ஒதுக்கப்படவேண்டும் என்றும் வரையறை செய்து தயாரிக்கப்படும் அட்டவணை ஆகும். எப்போது பணிகள் தொடங்கப்படவேண்டும், எவை ஒருங்கே செய்யப்படக்கூடிவை, எவை வேறு முடிவுகளை சார்ந்திருக்கின்றன (dependencies), முக்கிய மைல்கல்கள், முடிவு திகதி போன்றவை கால அட்வணையில் குறிக்கப்படும்.
ஒரு எளிமையான முறை Gantt Chart ஆகும். Critical Path Method, Performance Evaluation and Review Technique அகியவை பெரிய திட்டங்களுக்கு கூடிய பலன் தரக்கூடியவை.